rajini 175
Rajini: இவருக்கு இல்லையாப்பா ஒரு என்ட்? லைன் அப்பில் மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்
ரஜினி தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் எப்போதும் போல வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் ...





