என்னோட ஆசையை நிறைவேற்றிய ரஜினி கமல்! கே.எஸ். ரவிக்குமாருக்கு இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா?
யாருக்குத்தான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. கஷ்டப்பட்டாலும் சொந்த வீட்டில் இருந்து கஷ்டப்பட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அந்தளவுக்கு எல்லாருடைய கனவும் சொந்த





