rajinikanth

  • சில்க் ஸ்மிதாவுடன் அப்படியொரு உறவு.. அந்த படத்தில் டார் டாராக கிழித்து தொங்கப் போட்டதே ரஜினியை தானாம்!

    சில்க் ஸ்மிதாவுடன் அப்படியொரு உறவு.. அந்த படத்தில் டார் டாராக கிழித்து தொங்கப் போட்டதே ரஜினியை தானாம்!

    80களில் நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே என்று சொல்லலாம் என்கிற அளவுக்கு அவரது புகழ் ஓங்கி இருந்தது. கவர்ச்சி நடிகையாகவும் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுபவராகவும் இருந்த சில்க் ஸ்மிதா தனது வசீகரத்தால் ஹீரோயின்களையே பின்னுக்குத் தள்ளி ரசிகர்கள் மனங்களில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்துக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் ரகசிய உறவு இருந்ததை 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தி படமான டர்ட்டி பிக்சரிலேயே அம்பலப்படுத்தி நடிகர் ரஜினிகாந்தின் முகத்திரையை பாலிவுட் இயக்குநர் மிலன்…

    read more

  • எதே.. உசுர கொடுக்க கோடி பேரா.. ’ஜெயிலர்’ ரஜினிகாந்தை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

    எதே.. உசுர கொடுக்க கோடி பேரா.. ’ஜெயிலர்’ ரஜினிகாந்தை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

    நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ’ஹுகும்’ பாடல் நேற்று வெளியாகி ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது. எப்படி எம்ஜிஆர் தனது எதிரிகளுக்கு பாடல் வரிகள் மூலம் பதில் கொடுத்தாரோ அதே போல ரஜினிகாந்தும் நடிகர் விஜய்க்கு தக்க பாடம் புகட்டி…

    read more

  • உங்கப்பன் விசில கேட்டவன்.. விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த ரஜினிகாந்த்.. பயில்வான் ரங்கநாதன் ஒரே போடு!

    உங்கப்பன் விசில கேட்டவன்.. விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த ரஜினிகாந்த்.. பயில்வான் ரங்கநாதன் ஒரே போடு!

    சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு எவனும் ஆசைப்படக் கூடாது தொடங்கி டைரக்ட்டா பாடல் வரிகள் மூலமாக நடிகர் விஜய்க்கும் அவரை போல அடுத்த சூப்பர்ஸ்டாராக ஆசைப்படும் அனைத்து நடிகர்களுக்கும் ஜெயிலர் பாடல் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த் என பயில்வான் ரங்கநாதன் அதிரடியாக பேசி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் நேரடி எச்சரிக்கை என்கிற தலைப்பிலேயே பயில்வான் ரங்கநாதன் இப்படியொரு வீடியோவை தற்போது வெளியிட்டு சினிமா உலகத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளார். இதற்கு காரணமே நெல்சன்…

    read more

  • இந்த வயசுலயும் இதெல்லாம் பண்றாரே… லால் சலாம் படப்பிடிப்பில் மாஸ் காட்டிய தலைவர்!..

    இந்த வயசுலயும் இதெல்லாம் பண்றாரே… லால் சலாம் படப்பிடிப்பில் மாஸ் காட்டிய தலைவர்!..

    தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை பெற்றிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தனது தனிப்பட்ட நடிப்பு மற்றும் ஸ்டைல் காரணமாக ரஜினிகாந்திற்கு மட்டுமே பொருத்தமான ஒரு பட்டமாக இந்த சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் மாறி விட்டது. அதே போல ரஜினிகாந்த் இப்போதும் கூட இளம் தலைமுறை நடிகர்களுக்கு போட்டி நடிகராக இருக்கிறார். இப்போது உள்ள பெரும் நடிகர்கள் கூட ரஜினி படம் வெளியாகும்போது தங்களது படத்தை வெளியிட தயங்குவதுண்டு. அந்த அளவிற்கு ரஜினிகாந்த்…

    read more

  • வண்டிக்கு பின்னாடி போய் ட்ரெஸ் மாத்துனாலும் எட்டிக்கிட்டு பார்ப்பாங்க!. நடிகைக்கு நடந்த சோகம்..

    வண்டிக்கு பின்னாடி போய் ட்ரெஸ் மாத்துனாலும் எட்டிக்கிட்டு பார்ப்பாங்க!. நடிகைக்கு நடந்த சோகம்..

    சினிமாவில் கதாநாயகர்களுக்கு இருக்குமளவிற்கான வரவேற்பும் வாய்ப்புகளும் கதாநாயகிகளுக்கு அதிகமாக இருப்பதில்லை. இப்போதைய காலக்கட்டத்தில் ஓரளவிற்கு வாய்ப்புகள் உள்ளன என்றாலும் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் நடிகைகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்கவில்லை. விஜயகாந்த், சத்யராஜ் காலக்கட்டத்தில் எல்லாம் சினிமாவில் கேரவான் என்கிற சொகுசு வண்டி முறை இல்லாமல் இருந்தது. இதனால் படப்பிடிப்பு தளங்களில் எங்காவது ஓரமாக குடையை போட்டு அதில்தான் நடிகர்களே அமர்ந்திருப்பார்களாம். இதையும் படிங்க: என்ன இருந்தாலும் மருமகன் இல்லையா? தனுஷுக்காக அந்த விஷயத்தில் மறைமுகமாக உதவிய ரஜினி இந்த காலங்களில் எல்லாம்…

    read more

  • ரஜினியாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்!.. சண்டையில சட்ட கிழிஞ்சிரும் பரவால்லயா!..

    ரஜினியாக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்!.. சண்டையில சட்ட கிழிஞ்சிரும் பரவால்லயா!..

    சூப்பர்ஸ்டார் பட்டம் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வரும் ஒரே ஆசை ‘நாம் அடுத்த ரஜினி ஆக வேண்டும்’ என்பதுதான். எல்லோருக்கும் ஏன் ரஜினி மீது ஆசை எனில் திரையுலகில் ரஜினி செய்த சாதனைகள் அப்படி.. அவரின் பாய்ச்சல் அப்படி. சின்ன சின்ன வேடங்களில் நடித்து, வில்லனாக நடித்து, பின்னர் ஹீரோவாக மாறி, ஆக்சன் படங்களில் நடித்து சூப்பர்ஸ்டாராகவும் மாறியவர். 30 வருடங்களுக்கும் மேல் ஆகியும் சூப்பர்ஸ்டார் இன்னமும் அவரிடம்தான் இருக்கிறது. அந்த…

    read more

  • இந்த கம்பெனியில எப்படியாவது நடிக்கணும்!.. ரஜினிக்கு இருந்த தீரா ஆசை.. அதுக்கு காரணம் இதுதான்!…

    இந்த கம்பெனியில எப்படியாவது நடிக்கணும்!.. ரஜினிக்கு இருந்த தீரா ஆசை.. அதுக்கு காரணம் இதுதான்!…

    சினிமாவில் அறிமுகம்: பெங்களூரில் வாலிபராக இருந்த போது பேருந்து நடத்துனராக வேலை செய்தவர் சிவாஜி ராவ். தனக்குள் இருந்த நடிப்பு திறமையை நம்பி தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவாக வேண்டும் என ஆசைப்பட்டு சென்னை வந்து, நடிப்பு பயிற்சியில் பயிற்சி பெற்று, இயக்குனர் பாலச்சந்தரால் அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிக்க துவங்கியவர். அவருக்கு ரஜினிகாந்த் என பெயர் வைத்தார் பாலச்சந்தர். அதன்பின் பல படங்களில் கமலுடன் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்தில் தனியாக நடிக்க துவங்கினார்.…

    read more

  • தமிழில் டொக்கு மூஞ்சு என கலாய் வாங்கி ஹிட்டு கொடுத்த 5 நடிகர்கள்!.. இதோ லிஸ்ட்…

    தமிழில் டொக்கு மூஞ்சு என கலாய் வாங்கி ஹிட்டு கொடுத்த 5 நடிகர்கள்!.. இதோ லிஸ்ட்…

    சினிமாவில் ஒரு நடிகர் கதாநாயகன் ஆவதையும் மக்களிடம் வரவேற்பு பெறுவதையும் அவரது முதல் படமே உறுதி செய்கின்றன. முதல் படம் ஒரு நடிகருக்கு சரியாக அமையாவிட்டால் பிறகு அவர் சினிமாவில் உயரத்தை தொடுவது என்பது பெரும் கடினமாகிவிடும். ஒரு கதாநாயகனை அவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போது பெரும் பெரும் கதாநாயகராக இருக்கும் பலரும் தங்களது முதல் படத்தில் பெரும் விமர்சனத்தை சந்தித்துள்ளனர் அப்படியான சில நாயகர்களை இப்போது பார்ப்போம். நடிகர் சிவாஜி கணேசன் தமிழில்…

    read more

  • இரவு முழுவதும் காரிலேயே தூங்கிய ரஜினி!.. கொதித்தெழுந்த பி.வாசு.. அந்த அட்வைஸ்தான் ஹைலைட்!..

    இரவு முழுவதும் காரிலேயே தூங்கிய ரஜினி!.. கொதித்தெழுந்த பி.வாசு.. அந்த அட்வைஸ்தான் ஹைலைட்!..

    ரஜினியின் அறிமுகம்: நடிகர் ரஜினி சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், பல வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பழசை மறக்காத ஒரு மனிதர். பல மேடைகளில் இவர் தனது பழைய வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார். கர்நாடகாவில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து சினிமா ஆசையில் சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் பயிற்சி எடுத்து பாலச்சந்தர் கண்ணில் பட்டு நடிகரானவர். சினிமாவில் தொடக்க காலத்தில் பல அவமானங்களை அவர் சந்தித்துள்ளார். அதையெல்லாம் தாண்டித்தான் அவர் சூப்பர் ஸ்டாராக மாறினார். அவமானங்களை படிக்கல்லாக வைத்து அதன்…

    read more

  • ரஜினிக்கு ரெட் கார்டு.. வேட்டிய மடிச்சி கட்டி இறங்கிய தயாரிப்பாளர்.. செம தில்லுதான்!…

    ரஜினிக்கு ரெட் கார்டு.. வேட்டிய மடிச்சி கட்டி இறங்கிய தயாரிப்பாளர்.. செம தில்லுதான்!…

    கடந்த சில நாட்களாக திரையுலகை சேர்ந்த சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனக்கூறி ரெட் கார்ட் விதிப்போம் என தயாரிப்பாளர் பேசி வருகிறார்கள். ஆனால், ரஜினிக்கே ஒரு கட்டத்தில் ரெட் கார்ட் விதிக்கப்பட்ட கதையைத்தான் இங்கே பார்க்க போகிறோம். 90களில் அசைக்கமுடியாத நடிகராக, சூப்பர்ஸ்டாராக இருந்தவர் ரஜினி. ஆனால், இவர் அதிக சம்பளம் வாங்குவதாக கூறி வினியோகஸ்தர்கள் எல்லாம் சேர்ந்து அவரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என கூறிவிட்டனர்.…

    read more