லால் சலாம் படத்தின் கதை இதுதான்-பட்டுன்னு போட்டுடைத்த பத்திரிக்கையாளர்…
“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் “லால் சலாம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு