நாங்க மட்டும் என்ன சொம்பையா?- தலைவர் 171 புராஜெக்ட்டுக்கு அப்ளிகேஷன் போட்ட கமல்ஹாசன் நிறுவனம்…
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.