Dhanush55: பூஜை போட்டாச்சு!… சொன்ன மாதிரியே தட்டி தூக்கிட்டாரே… தனுஷ் 55 படத்தின் பரபர அப்டேட்!…
நடிகர் தனுஷ் அடுத்ததாக அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பாடகர், தயாரிப்பாளர், பாடல்