25 முறை ரஜினியுடன் மோதிய பாக்கியராஜ் படங்கள்!… அடிச்சி தூக்கி அதிக முறை வெற்றி பெற்றது யாரு?..

80களில் நிறைய தடவை வெற்றிப்படங்களைத் தந்து ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்தவர் தான் பாக்கியராஜ். இவரது படம் ரஜினியுடன் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும்? ஜெயித்தது யாருன்னு பார்க்கலாமா…

ரஜினிகாந்துடன் நேரடியாக மோதிய 25 பாக்யராஜ் படங்கள்… ஜெயித்தது யாரு தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுடன் 25 முறை நேரடியாக பாக்யராஜ் படங்கள் மோதியுள்ளன. ஜெயித்தது யாருன்னு பார்க்கலாமா… நினைத்தாலே இனிக்கும் – புதிய வார்ப்புகள் 1979 தமிழ்ப்புத்தாண்டு அன்று