நம்மளையே ஓவர்டேக் பண்றாரே… விஜய்க்கு எதிராக சீமானைத் தூண்டிவிட்டாரா ரஜினி?
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாகத் தொடங்கி சில மாதங்களுக்குள் கட்சிக்கொடி அறிவிப்பு, கொள்கை, மாநாடு நடத்தி அசத்தினார் தளபதி விஜய். அது பல்வேறு





