அட்லீக்கு ஷாருக்கான் ஏ ஆர் முருகதாஸுக்கு சல்மான்கானா?.. ‘சிக்கந்தர்’ டீசர் எப்படி இருக்கு?..
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்: தமிழ் சினிமாவில் தீனா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.