sam

பாத்தாலே லவ் பண்ண தோணுது!.. பால்கோவா மேனியை காட்டி மயக்கும் ‘வாத்தி’ பட நடிகை!..

தமிழ் சினிமாவில் புது வரவாக வந்திருக்கும் நடிகை தான் சம்யுக்தா மேனன். மலையாளத்தில் முன்னனி நடிகையாக வலம் வருபவர். சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழில் காலூன்றியிருக்கிறார்.