விடாமுயற்சி படக்குழுவுக்கு கொடுத்த ஷாக்கை ஏற்கனவே தன்னுடைய ஹிட் இயக்குனருக்கும் அஜித் கொடுத்திருக்கிறாராம்?
Ajith:தனியாளாக போராடி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் தான் அஜித். ஆரம்பத்தில் ரொம்பவே இறங்கி போனவர். உச்சத்தில் இருக்கும் போது நிறைய சேட்டைகளை செய்தது உண்மை