இனிமே நடிக்க மாட்டேன்.. கோபப்பட்ட கவுண்டமணி!.. சமாதனப்படுத்திய சத்யராஜ்!…
Goundamani: நடிகர் சத்யராஜும், கவுண்டமணியும் இணைந்து பல படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். இருவரும் கோவையை சேர்ந்தவர்கள் என்பதால் கோவை குசும்பை காட்டுவார்கள். கவுண்டமணி பாஷையில் சொல்ல





