சாரி என்னால முடியாது.. சிம்பு படத்திற்கு இசையமைக்க மறுத்த அனிருத்!. அட அவர்தான் காரணமா?!..
அனிருத் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் தமிழ் திரைப்படங்கள் பலவற்றிலும் இசையமைத்துள்ளார். 2012ஆம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.