SK: திருச்செந்தூரில் மொட்டை! குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தன் மகன்கள் இருவருக்கும் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி