ரஜினி பட பாட்டை ஆட்டைய போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!.. எஸ்.கே 23 பட தலைப்பு இதுதானாம்!..
தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். துவக்கம் முதலே தன்னை ஒரு ஆக்ஷன் பட இயக்குனராக காட்டிக்கொண்டார். அடுத்து விஜயகாந்தை வைத்து அவர்





