sm subbaiah naidu
-
ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. முடியவே முடியாது என முரண்டு பிடித்த கவிஞர்… நடந்தது இதுதான்!..
MGR Song: எம்.ஜி.ஆர் ஆசையாக கேட்ட பாட்டை தன்னால் எழுதவே முடியாது என ஒரு கவிஞர் மறுத்த சம்பவமும் கோலிவுட் வட்டாரத்தில் நடந்து இருக்கிறது. எப்படி கடைசியில் அந்த பாட்டு வெளியானது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சாதாரண நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை மாஸ் நாயகனாக மாற்றிய படம் மலைக்கள்ளன். கிட்டத்தட்ட ஒரு ராபின்ஹுட் கதை என்று தான் சொல்ல வேண்டும். ஆக்ஷன் படத்தில் நடித்து தான் தனக்கென ஒரு இடத்தினை பிடித்து மக்கள் மனதில் இடம்…
-
இசையமைப்பாளருக்கு வந்த திடீர் ஆசை!.. அதைக்கேட்டு எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?…
எம்.ஜி.ஆர் சரித்திர திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போது அவரின் பல திரைப்படங்களுக்கு எஸ்.எம். சுப்பையா என்பவர் இசையமைத்து வந்தார். மர்மயோகி, மலைக்கள்ளன், நாடோடி மன்னன், திருடாதே என எம்.ஜி.ஆரின் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் சுப்பையா. ஒருமுறை எம்.ஜி.ஆர் வீட்டின் வெளியே சுப்பையாவும், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவரும், எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவருமான ரவீந்தர் என்பவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ‘இதுபோல மழை பெய்யும் போது ஃபிளாஸ்க் நிறைய…


