இவங்க இருந்தா நான் காட்ட மாட்டேன்… சன்னி லியோன் போடும் கண்டிஷன்… அப்போ தியேட்டருல தெரியுமே!
கவர்ச்சி நாயகியான சன்னி லியோன் தான் ஆடும் ஐட்டம் பாடலுக்கும் தற்போது சில நிபந்தனைகளை போட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கள் கிளம்பி இருக்கிறது. அடல்ட் படங்களின் மூலம் பிரபலமானவர் சன்னி லியோன்....
