கையில் சரக்கு… கண்ணில் போதை… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராய் லட்சுமி..
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் அவரை ரசிகர்களிடம்...
