tamil cinema news

  • அவங்கள் பாத்தாவது திருந்துங்க!.. இல்லனா தமிழ் சினிமா காலி!.. டி.ஆர் அட்வைஸ்!..

    அவங்கள் பாத்தாவது திருந்துங்க!.. இல்லனா தமிழ் சினிமா காலி!.. டி.ஆர் அட்வைஸ்!..

    ஒரு படத்தை எடுப்பதில் கதை. திரைக்கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் அந்த படத்திற்கான செலவு. இந்த பட்ஜெட்டில் இந்த கதையை எடுக்க வேண்டும்.. இந்த பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்தால் தாங்காது.. என்பது ஒரு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியவில்லை என்றால் அந்த படம் பல கோடிகளை சாப்பிட்டு விடும்.. அதோடு தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கும். அப்படி சினிமாவை விட்டு போன பல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். கதைக்கு தேவையில்லாத பிரம்மாண்டங்களையோ, கதைக்கு…

    read more

  • பாசமலருக்காக வசனகர்த்தாவை விட்டுக் கொடுத்த தயாரிப்பாளர்… இந்த பெருந்தன்மை யாருக்காவது வருமா?

    சின்னப்பா தேவரைப் பொருத்தவரை ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் மற்றவரின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டார். அவருடைய பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். யானைப்பாகனுக்குப் பணியாற்றிய போதுதான் அவருக்கு பாசமலர் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. யானைப்பாகன் சின்னப்பா தேவரின் படம். அதனால் அவரிடம் தயங்கி தயங்கி சிவாஜி படத்துக்கு வந்துள்ள வாய்ப்பை ஆரூர்தாஸ் சொன்னார். அருமையான வாய்ப்பு. ஒத்துக்கோன்னு சொன்னார் சின்னப்பா தேவர். இல்லங்க அவருடைய படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு எனக்கு மீண்டும் கூட…

    read more

  • Coolie Movie 2025: கூலி படத்துல லோகேஷோட சேலஞ்சிங்கான விஷயம் இதுதான்..! அப்படியே ஓப்பனா சொல்லிட்டாரே!

    வரும் ஆகஸ்டு 14ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் 3 சிங்கிள்ஸ் மற்றும் டைட்டில் டீசர், மேக்கிங் வீடியோ என பல அப்டேட்கள் வந்துவிட்டன. வரும் ஆகஸ்டு 2ல் படத்தின டிரெய்லர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, அமீர்கான், சத்யராஜ், சௌபின் சாகிர் என பெரிய பெரிய ஜாம்பாவான்கள் நடித்துள்ளதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. கூலி படம் குறித்தும் பல்வேறு தகவல்களைப் பற்றியும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நீயா…

    read more

  • ஹிட் அடிக்கும் சின்ன படங்கள்!.. ஷங்கர், மணிரத்னம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?!..

    ஒரு படம் ஹிட் அடிக்க வேண்டுமெனில் அது பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட வேண்டும், பெரிய நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டும் என்பது இல்லை. கதை நன்றாக இருந்தால் சின்ன படங்களும் வெற்றி பெறும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் கடந்த 25 வருடங்களாகத்தான் அதிகரித்து வருகிறது. தமிழில் இதை துவங்கி வைத்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படமே அதிக செலவில் உருவாக்கப்பட்டது. அது வெற்றிபெறவே தொடர்ந்து அதிக…

    read more

  • சூரி பெரிய அழகனா? படங்கள் ஹிட் அடிக்குதே… என்ன காரணம்? இயக்குனர் சொன்ன அந்த தகவல்

    காமெடி நடிகரா வந்து தப்பு தப்பா இங்கிலீஷ் பேசி நகைச்சுவை பண்ணினார் நடிகர் சூரி. ஆரம்பத்துல கருப்பா, ஒல்லியா இருந்த இவரு வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா தின்று காமெடி பண்ணினார். அந்த பரோட்டா திங்குற போட்டியில தப்பா எண்ணிட்டீங்கன்னு சொன்னதும் அப்படின்னா எல்லாத்தையும் அழி. முதல்ல இருந்து மறுபடியும் சாப்பிடுறேன்னு சொல்வார் சூரி. அந்தக் காமெடி இப்போது பார்த்தாலும் சிரிப்புதான். அதுதான் அவரது அக்மார்க் காமெடி ஆனது. அந்தப் படத்துல இருந்து ‘பரோட்டா சூரி’ன்னே…

    read more

  • வடிவேலு என் வாழ்க்கையையே கெடுத்துட்டான்!.. புலம்பும் பிரபல காமெடி நடிகர்!…

    நடிகர் ராஜ்கிரணின் அலுவலகத்தில் 4 வருடங்கள் தங்கியிருந்து சினிமாவில் வாய்ப்பு தேடியவர்தான் வடிவேலு. ஒரு விழாவுக்காக ராஜ்கிரண் மதுரை வர அவரை நேரத்தை போக்க அவர் தங்கியிருந்த அறைக்கு நண்பர் மூலம் போனவர்தான் வடிவேலு. பாட்டு பாடி, நடனமாடி ராஜ்கிரணை வடிவேலு சந்தோஷப்படுத்த அவரை ராஜ்கிரணுக்கு பிடித்துப்போய்விட்டது. எனவே, அவரை சென்னை வரவழைத்து தன்னுடைய அலுவலகத்தில் தங்க இடம் கொடுத்ததோடு, தான் தயாரித்து நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் சில காமெடி காட்சிகளில் நடிக்கவும் வாய்ப்பும்…

    read more

  • ஒரு சீனில் தலை காட்டிய வாய்ப்பு!. இப்போது கோடிகளில் சம்பளம்!. யார் யார்னு பார்ப்போம் வாங்க!…

    Tamil actors: சினிமாவில் ஒரு சீனில் தலை காட்டிய நடிகர், நடிகைகள் பின்னாளில் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளாக மாறி பல கோடிகள் சம்பளம் வாங்குவார்கள். அப்படி யார் யார் என பார்ப்போம் வாங்க!.. விஜய் சேதுபதி: சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் வேலை செய்தவர். நண்பர்களின் உதவியுடன் குறும்படங்களில் நடித்து வந்தார். புதுப்பேட்டை உள்ளிட்ட நிறைய படங்களில் ஒரு காட்சிகளில்லாம் நடித்திருக்கிறார். பின்னாளில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த…

    read more

  • Flash back: யோவ் உனக்கு அறிவு இருக்காய்யா..? பாரதிராஜாவைத் திட்டிய எம்ஜிஆர்…!

    ஒரு கைதியின் டைரி படத்தை இயக்கியவர் பாரதிராஜா. கதை எழுதியவர் பாக்கியராஜ். இந்தப் படத்தில் கமல் முற்றிலும் மாறுபட்ட 2 வேடங்களில் நடித்துள்ளார். ரேவதிதான் கதாநாயகி. ஜனகராஜ், மலேசியா வாசுதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அப்போது ஊட்டியில் உள்ள கார்டன் மூடியிருப்பதாக பாரதிராஜாவுக்குத் தகவல் வந்தது. அன்று தான் அங்கு பாடல் காட்சி எடுக்க வேண்டி இருந்தது. இதனால் பாரதிராஜா டென்ஷன் ஆனார். என்ன விவரம் என்று கேட்க அப்போது…

    read more

  • விஜய் போடும் ஸ்கெட்ச்!.. விறுவிறுப்பா வேலை பாக்கும் வினோத்!.. தளபதி 69 பரபர அப்டேட்!…

    Thalapathy 69: கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவரின் 69வது திரைப்படமாகும். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்ட நிலையில் இது அவரின் கடைசிப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் சிலர் சொல்கிறார்கள். விஜயின் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. நடிகர் கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்தபோது இப்படித்தான் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என சொன்னார்.…

    read more

  • விடாமல் துரத்தும் போலீஸ்!.. அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சிக்கல்!.. அட போங்கப்பா!…

    Allu arjun: தெலுங்கு பட நடிகர் அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது. அப்போது ஹைதராபாத்தில் ஒர் தியேட்டரில் சிறப்பு காட்சியை பார்க்க அல்லு அர்ஜூன் அங்கு சென்றபோது கூட்ட நெரிசலில் ஒரு பெண்ணும், அவரின் மகனும் சிக்கினர். இதில், அந்த பெண் உயிரிழந்தார். எனவே, தெலுங்கானா போலீசார் ராம்சரண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைதும் செய்தனர். கைது சென்ற இரவே அவருக்கு பெயில் கிடைத்தும் அவரை…

    read more