எம்.ஜி.ஆரை பார்த்து ‘இவர் யார்?’ எனக்கேட்ட சரோஜா தேவி!… இப்படியெல்லாம் நடந்துச்சா!..

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர்தான் நடிகை சரோஜா தேவி. எம்.ஜி.ஆருடனும், சிவாஜியுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடி