kanguva: பாலையா கேட்ட கேள்வி!… ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கதறி அழுத சூர்யா… வைரலாகும் வீடியோ..!

தெலுங்கு நடிகர் பாலையா தொகுத்து வழங்கும் என்பிகே நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா அழுத வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.