தலைவர் செம Fast!.. ஷூட்டிங்கில் பர்த்டே கொண்டாடிய ரஜினி!.. செம வீடியோ…
சினிமாவில் நடிக்கவந்து 50 வருடங்களை கடந்துவிட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த 50 வருடங்களில் சினிமா மூலம் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு கலைனஞாக இருந்திருக்கிறார். தனது திரை வாழ்வில்