sivaji

திருப்பூர் குமரன் குடும்பத்திற்கு சிவாஜி செய்த உதவி!.. மறைக்கப்பட்ட சிவாஜியின் மறுபக்கம்…

Sivaji ganesan: சிறுவயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி பல வருடங்கள் நாடகங்களில் பல வேடங்களிலும் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தவர்தான் நடிகர் திலகம்