துடிக்கும் கரங்கள் விமர்சனம்: கரங்கள் துடிக்குதோ இல்லையோ!.. கால்கள் துடிக்குது தியேட்டரை விட்டு ஓட!..
இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் விமல், சதீஷ், மிஷா நரங் நடிப்பில் உருவாகியுள்ள துடிக்கும் கரங்கள் திரைப்படம் இந்த வாரம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் தமிழ்