மலையாள கதையே ஓயலை… தெலுங்கு சினிமா பக்கம் பிரச்னை பத்திக்கொண்டதாம்.. பதற்றத்தில் பிரபல ஹீரோக்கள்
Malayalam: மலையாள சினிமாவில் நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த பிரச்சனைக்கு தொடர்ந்து அதிர்ச்சியான சம்பவங்கள் சினிமா உலகில் நடந்து வருகிறது. நடிகை





