தனுஷுக்கு மட்டும் சிங்கிள்!. சிம்புவுக்கு 2 கெட்டப்!.. வெற்றிமாறன் செய்வது சரியா?!..
Vetrimaran simbu: தனுஷும், வெற்றிமாறனும் பொல்லாதவன் படம் மூலம் ஒன்று சேர்ந்தனர். பாலுமகேந்திராவிடம் சினிமா கற்றவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தின் மேக்கிங்கை கோலிவுட் இயக்குனர்களே பாராட்டி இருந்தனர்.





