KGF-வை வச்சி ஒரு படம்.. பிரசாந்த் நீலுக்கு டஃப் கொடுக்கும் வெற்றிமாறன்!..
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனராக களமிறங்கிய வெற்றிமாறன் ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கி இந்திய