Sivakarthikeyan: அப்போ விஜய் இப்போ சிம்பு…சிவகார்த்திகேயனுக்கு போற இடமெல்லாம் பிரச்சனைதானா?
விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையின் மூலமே ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் மெரினா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில்





