இத்தனை பேரும் ஓட்டுப்போட்டா சிஎம் ஆகிடுவாரோ?.. தலைவர் ஆனதும் ரசிகர்களை முதன்முறையாக சந்தித்த விஜய்!
கட்சி அறிவிப்பையே தனியாக மண்டபம் எல்லாம் பிடித்து பிரம்மாண்ட நிகழ்ச்சி எல்லாம் நடத்தி அறிவிக்காமல் வெறும் ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டே அறிவித்த புகழ் விஜய்க்குத்தான் சேரும்.





