புல்டோசரை வச்சு இடிக்கப் போனதே விஜய்தான்.. சுதந்திரத்தை பற்றி பேசுறாரா? பிரபலம் சொன்ன தகவல்
எதிர்ப்பு தெரிவித்த விஜய்: ஒரு பத்திரிக்கை துறையின் இணையதளம் மூடப்பட்டதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதற்கு ஆளும் அரசும் ஒன்றிய அரசும் தான் காரணம் என எதிர்ப்பு





