தனுஷ் செய்த காரியத்தால் பிரபல இயக்குனருக்கு வந்த சிக்கல்… இதெல்லாம் சினிமாவுல சகஜமப்பா!!
“முண்டாசுப்பட்டி”, “ராட்சசன்” போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் ராம் குமார். இவர் தற்போது மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சத்யஜோதி