சீரியல் நடிகருடன் காதலா? அதில் இப்படி ஒரு விஷயம் இருக்கா..ஓபனாக சொன்ன பிக்பாஸ் அர்ச்சனா
Biggboss Archana: சீரியல் நடிகர் அருணை காதல் செய்து வருவதாக வெகு நாட்களாக இணையத்தில் உலா வரும் விஷயம் குறித்து முதல் முறையாக தன்னுடைய விளக்கத்தை கொடுத்திருக்கிறார்





