அனுஷ்கா இடுப்பால வந்த வினையைப் பாருங்க… அடேங்கப்பா இவ்ளோ விபத்துக்களா?
கவர்ச்சி நடிகைகளாக களம் இறங்குபவர்களால் விபத்துக்கள் தான் போல. நடிகை அனுஷ்கா, யாஷிகா ஆனந்த் ஆகியோரைக் குறிப்பிட்டு சில சம்பவங்களை மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார்.