Categories: latest news

இது என்னடா காவாலா தமன்னாவுக்கு வந்த சோதனை!.. காசியில அகோரியா இப்படி அலையுறாரே!..

நடிகை தமன்னா ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் நேற்று இரவு முழுவதும் கண் விழித்து இறைவனை வழிபட்டார். அதற்கு முன்னதாகவே அவர் அகோரியாக மாறியபடி இருக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டு மகா சிவராத்திரி வாழ்த்துகளை தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஜீ கர்தா வெப்சீரிஸ் மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் நடிகை தமன்னா கடந்த ஆண்டு ஓடிடி ரசிகர்களுக்கு உச்சகட்ட கவர்ச்சியை காட்டி திணறடித்து இருந்தார். தனது காதலர் விஜய் வர்மாவுடன் லஸ்ட் ஸ்டோரீஸ்  2 வெப்சீரிஸில் படுக்கையறை காட்சிகளில் படு ஆபாசமாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: மகளிர் தினத்தை மஜாவா கொண்டாடிய நயன்தாரா.. F1 கார் ரேஸ் வேற.. சும்மா கலக்குறாரே!..

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கும் கிளாமர் குத்தாட்டம் போட்டிருந்தார் தமன்னா. ஆனால், திடீரென மகாசிவராத்திரி விழாவில் மொத்தத்தையும் இழுத்துப் போர்த்திக் கொண்டு ஆளே மாறியவராக சிவனை வழிபட்டு வருகிறார்.

யாரும்மா நீ என ரசிகர்கள் சிந்திக்க தொடங்கிய நிலையில், அவர் அடுத்து கமிட் ஆகி உள்ள ஒடெல்லா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று வெளியிட்டார்.

இதையும் படிங்க: நீ சரியான பழைய சரக்கு!.. நயன்தாராவை பார்த்து இப்படி சொன்னது யாரு தெரியுமா?.. வைரலாகும் போஸ்ட்!..

அதில், காவி உடையை அணிந்துக் கொண்டு ஒரு கையில் உடுக்கை மற்றும் இன்னொரு கையில் அகோரிகள் வைத்திருக்கும் தடியை வைத்துக் கொண்டு கலர்ஃபுல் சாமியாராக காட்சியளித்துள்ளார்.

சிவ சக்தி எனும் கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா ஒடெல்லா 2 படத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்புடன் அந்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Saranya M

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

4 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

6 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

6 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

8 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

11 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

24 hours ago