ஜெய்லர் படத்தில் தமன்னாவுக்கு ஜோடி இவரா...? சம்பந்தமே இல்லாத காம்போ...!

by Rohini |
rajini_main_cine
X

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படம் தயாராகி கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஏற்கெனவே சிவராஜ்குமார், யோகிபாபு போன்றோர் நடிப்பதாக உறுதியானது.மேலும் சதா, சுனைனா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியானது.

rajini1_cine

மேலும் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராயும் நடிப்பதாக சில வதந்திகள் பரவியது. ஆனால் எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளியாக நடிகை தமன்னா நடிக்கிறார். ரொம்ப நாள் கழித்து தமிழ் படத்தில் அதுவும் ரஜினி படத்தில் நடிப்பது அவருக்கு பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணும்.

இதையும் படிங்கள் : ரஜினி செய்த வேண்டாத வேலைகள்… ஒழுங்காக நடிப்பை மட்டும் பாருங்க சார்… விவரம் இதோ…

rajini2_cine

மேலும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னாவா என கேட்டால் இல்லை என்பதே உண்மை. ரஜினி வயதான தோற்றத்தில் நடிப்பதால் டூயட் எல்லாம் இருக்காது என சொல்கிறார்கள். அப்புறம் தமன்னாவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என யோசித்தால் தமன்னா நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறாராம் இந்த படத்தில்.

rajini3_cine

இதையும் படிங்கள் : தமிழ் சினிமாக்காரர்கள் ஷாருக்கானை பார்த்து கத்துக்கோங்க… அந்த ஊரு விஜயகாந்த் இவர்தான்.!

மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய்யும் ஜெய்லர் படத்தில் நடிக்கிறார். இதுவரை இல்லாத காம்போவில் புதிய ஜோடியாக தமன்னாவையும் ஜெய்யையும் ஜெய்லர் படத்தின் மூலம் நாம் காண இருக்கிறோம்.

Next Story