More
Categories: Entertainment News

சைட்ல தெரிஞ்சா கவலை இல்ல!… டாப் கிளாஸ் கவர்ச்சியில் நடிகை டாப்ஸி…..

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

Advertising
Advertising

அதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆரம்பம், பேபி, காஞ்சனா 2 , கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தார்.

இந்தியில் அவர் நடித்த ‘பிங்க்’ திரைப்படம் அவரின் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. எனவே, பாலிவுட்டில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதன் காரணமாக மும்பையிலேயே அவர் செட்டில் ஆகிவிட்டார். ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: செம ஃபீஸ்… ஒல்லி பெல்லி அழகில் ஆள மயக்கும் ஆண்ட்ரியா!

இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு தேடிய போது படுகவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Published by
சிவா

Recent Posts