வாவ்...எந்த பக்கம் பாத்தாலும் அழகுதான்!...கொக்கி போட்டு இழுக்கும் தேஜா அஸ்வினி

by சிவா |   ( Updated:2022-04-09 05:26:47  )
teju
X

சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் இறுதி காட்சியில் நடித்தவர் தேஜு அஸ்வினி. ‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

teju

மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

teju

இதன் விளைவால் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்லபோகிறாய்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்படம் வெற்றியை பெறவில்லை.

teju

ஒரு பக்கம் கிளாமரான உடைகளை புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நெட்டிசன்களின் மனதை திருடி வருகிறார்.

இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

teja ashwini

Next Story