Categories: latest news

தனுஷால் தெறித்து ஓடும் தங்கலான்!.. சோலோவா ரிலீஸ் பண்ண நினைச்சா அடுத்த வருஷம்தான் வரும் போல?..

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில பல வேலைகள் காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸ் உனது இறுதியில் வரும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தேர்தல் காரணமாக தங்கலான் திரைப்படம் ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: அடக் கருமம் புடிச்சவனே!.. பிரபல நடிகைகளின் பிட்டு படங்களை தேடிய ஐபிஎல் வீரர்!.. வசமா சிக்கிட்டாரே!..

ஜூன் மாதமும் நெருங்கிய நிலையில் இன்னமும் படத்தின் ரிலீஸ் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடவில்லை. தங்கலான், கங்குவா என ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் ரிலீஸ் தேதி எதுவும் அறிவிக்கப்படாமல் அப்படியே உள்ளன.

ஜூன் மாதம் தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிகிறது. மேலும், ஜூன் இறுதியிலும் வெளியாக வாய்ப்பே இல்லை. பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் ஜூன் 27-ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க: உயிர்தான் முக்கியம்! கால்ஷீட் வேணாம்.. நடிகரால் தப்பிச்சோம் பிழைச்சோம்னு வந்த இயக்குனர்

மேலும், ஜூலை மாதம் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ஜூலை மாதமும் தங்கலான் வர தயங்கிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர். எந்த பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டாலும் தங்கலான் படம் அடிவாங்கிவிடுமோ என்கிற பயமா என தனுஷ் ரசிகர்கள் சியான் விக்ரம் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.

செப்டம்பர் மாதம் கோட், அக்டோபர் மாதம் வேட்டையன் என அடுத்தடுத்து படங்கள் வரிசைக் கட்டிக் கொண்டிருக்க ஆகஸ்ட் மாதம் இடையே காலியாக உள்ள நிலையில், தங்கலான் படம் அந்த மாதம் வெளியானால் தான் உண்டு என்றும் இல்லையென்றால் அடுத்த ஆண்டுக்கு சென்று விடும் என்றும் கூறுகின்றனர். அதற்குள் வீர தீர சூரன் படமே ரிலீஸ் ஆகிடும் போல தெரிகிறது.

இதையும் படிங்க: தரலோக்கலா உருவாகும் தக்லைப்!.. வேறலெவல் வெறித்தனம் காட்டும் மணிரத்னம்!.. என்னப்பா சொல்றீங்க!..

Saranya M

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

2 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

4 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

5 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

7 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

10 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

22 hours ago