Connect with us
Kisu kisu

Cinema News

கில்லி விளையாடிய ஒல்லி நடிகர்!..சல்லி சல்லியாய் நொறுங்கிய ஆங்கரின் வாழ்க்கை!..

அந்த ஆங்கர் கடந்து வந்த கடினமான பாதைகள்!..

ஆங்கர் : சின்னத்திரையில் தொகுப்பாளியாக பல ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு பெண் தொகுப்பாளினி ஆவார்.

இவங்க பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1985 ஆம் ஆண்டு பிறந்திருந்தார், தற்சமயம் இவருடைய வயது 38 ஆகும். தனது கலகலப்பான பேச்சின் மூலம் தொகுப்பாளியாக 14வது வயதில் சின்னத்திரையில் அறிமுகமானார். பிறகு நல்ல அனுபவம் வாய்ந்த தொகுப்பாளியாக பெரிய பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களில் எல்லாம் பணிபுரிய தொடங்கினார். இதனை எடுத்து விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் இவருக்கு பிரபல நிகழ்ச்சிகளில் தினமும் விதவிதமான ஆடைகளில் தொகுப்பாளியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் தினமும் புதிய புதிய ஆடைகளை வாங்க அவரிடம் போதிய பணம் இல்லாமல் இருந்தது, ஆதலால் அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு மிகப்பெரிய ஜவுளி கடையிடம் ஒப்பந்தம் பேசி இருந்தார்.

அதில், அவர் நான் விஜய் டிவியில் தொகுப்பாளியாக பணியாற்றி வருகிறேன் நீங்கள் எனக்கு தினமும் ஒரு ஆடை உடுத்துவதற்கு கொடுத்தால் உங்களுடைய ஜவுளி கடையை ஸ்பான்சர்ட் லிஸ்டில் போட சொல்றேன் அப்படின்னு தொகுப்பாளனி அவர்கள் கடைக்காரரிடம் ஒப்பந்தம் பேசினார். ஆனால் கடைக்காரர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் தனது கடின உழைப்பின் மூலம் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு தொகுப்பானியாக சின்னத்திரையில் வலம் வந்தார். அப்பொழுது அவரிடம் ஒரு நாள் துணி வாங்க கூட காசு இல்லாமல் இருந்தார் ஆனால் இப்போது அந்த துணி கடையியயே அவரால் வாங்கும் அளவிற்கு முன்னேறி உள்ளார்.

இதையும் படிங்க- ‘மாவீரன்’ படத்தில் சர்ப்ரைஸ் கதாபாத்திரம்! இந்த நடிகரா? ஒழிச்சு வச்சு வேடிக்கை பார்த்த படக்குழு

கணவருக்கு தெரியாமல் அந்த ஆங்கர் செய்த தில்லுமுல்லு வேலைகள் :

இந்த நிலையில்  நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள், ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. அதற்கு காரணம் ஆங்கர் அவர்கள் நிறைய நண்பர்களுடன் சூட்டிங் நடக்கும் இடத்தில் தினசரி குடி கும்மாளம் போட்டிருக்கிறார்.

இந்த விஷயம் அவரது கணவருக்கு தெரிய வந்தது.ஒரு நாள் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று விட்டார். அங்கே சில நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் இருந்த ஆங்கர் அவர்கள் இவரை பார்த்ததும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.பிறகு இவர்கள் இருவரும் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்கள். பிறகு அவரது கணவர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்.

பிறகு அடுத்தடுத்து நிறைய கணவருக்கு பிடிக்காத விஷயங்களை எல்லாம் ஆங்கர் அவர்கள் செய்து வந்தார்.தினமும் இரவு முழுவதும் பார்ட்டி செய்துவிட்டு வீட்டிற்கு வருவது அவரது கணவருக்கும் பிடிக்கவில்லை கணவரின் வீட்டில் இருப்பவருக்கும் பிடிக்கவில்லை. இதனை எல்லாம் பொறுத்துக் கொண்டுதான் கணவர் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய அந்த ஒல்லி நடிகர் அவருடன் ஆங்கர் அவர்களுக்கு பழகும் வாய்ப்பு ஒரு படத்தின் மூலம் கிடைத்தது.

ஒல்லி நடிகரின் சல்லி வேலைகள்:

இதனை அடுத்து ஒரு நாள் அந்த ஒல்லி நடிகர் மனைவி இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்கே ஆங்கர்-ஐ அழைத்துச் சென்றிருக்கிறார். ஒல்லி நடிகரின் மனைவி மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு நடிகரின் மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த மனைவி ஒரு நாள் முன்கூட்டியே வீட்டிற்கு வந்துள்ளார். வந்து பார்த்தபோது தான் தெரிகிறது அந்த ஒல்லி நடிகர் ஆங்கர் அவருடன் கில்லி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று. இதனை கண்டதும் ஆங்கரின் கணவருக்கே உடனே கால் செய்து விட்டார். பிறகு ஆங்கர் அந்த இடத்திலிருந்து அப்படியே கிளம்பி விட்டார்.

இதனை அடுத்து ஆங்கரின் கணவரான பிரபல தொழிலதிபர் இவருடன் என்னால் வாழ விருப்பம் இல்லை எனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை அடுத்து இவர்கள் இருவரும் திருமணம் ஆகி 3 வருடங்களிலேயே விவாகரத்து பெற்று சென்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சுஜி லீக்ஸ் என்ற நிறைய நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்களை எல்லாம் பிரபல பாடகி சுசித்ரா அவர்கள் தனது இணையதள பக்கங்களில் வெளியிட்டு திரை துறையில் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கினார். அந்த ஆங்கர் ஒருவரை கட்டிப்பிடித்தவாறு ஒரு புகைப்படம் இருந்தது. இன்று வரை அவர் யார் என்று தெரியவில்லை. பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் யார் என்று தெரியவந்தது. அவருடைய பெயர் ரமேஷ் தியாகு, அவர் சூது கவ்வும் திரைப்படத்தின் சில காட்சிகளில் அவர் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஒல்லி நடிகருக்கு ஆங்கர் கணவரை பிரியும் செய்தி முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் இயக்கிய திரைப்படத்தில் கூட திருமதி என்று பெயரிடாமல் செல்வி என்று அவருடைய பெயருக்கு முன்னால் போட்டிருந்தார். தற்சமயம் தொகுப்பாளனி மூட்டு வலி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதலால் இன்று வரை பெரிய அளவிற்கு அவரால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆங்கராக பணிபுரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அந்த ஒல்லி நடிகர் எல்லோருடைய வாழ்க்கையிலும் கில்லி விளையாடி இருப்பது ஆச்சரியத்தை தருகிறது.

இதையும் படிங்க- வண்டிக்கு பின்னாடி போய் ட்ரெஸ் மாத்துனாலும் எட்டிக்கிட்டு பார்ப்பாங்க!. நடிகைக்கு நடந்த சோகம்..

google news
Continue Reading

More in Cinema News

To Top