முதல் திருமணத்தை விட இரண்டாம் திருமணத்தில் தான் அது அதிகம்..! சமந்தா சொன்ன ஷாக்கிங் பதில்..!

Published on: December 18, 2023
---Advertisement---

Samantha: திருமணம் குறித்து சமந்தா சொன்ன பதிலால் ரசிகர்களே ஷாக் ஆகி இருக்கிறார்கள். அம்மணி இப்படியா டப்புனு உண்மையை போட்டு உடைப்பீங்க எல்லாரும் என்ன நினைப்பாங்க எனவும் பேச்சுகள் எழுந்து இருக்கிறது.

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையாக இருக்கிறார். கமர்ஷியல் படங்களில் முதலில் அதிகமாக நடித்து வந்த சமந்தாவுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. பெரிய நாயகர்களுடன் ஜோடியாக நடித்து ஹிட் லிஸ்ட்டில் இருந்தார்.

இதையும் படிங்க: ஜோதிடம், ஜாதகம் மீது இவ்ளோ நம்பிக்கை கொண்டவரா எம்ஜிஆர்? தேடி வந்த அரிய வாய்ப்பை தள்ளி வைத்த காரணம்

இதற்கு காரணமாக திருமணத்துக்கு பின்னர் புஷ்பா படத்தில் ஊ சொல்றீயா பாடல்களுக்கு போட்ட கெட்ட ஆட்டமும், ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் அம்மணி ரொம்பவே ஓபனாக நடித்ததும் காரணமாக சொல்லப்பட்டது. இருந்தும் தொடர்ந்து சமந்தா சினிமாவில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கோபிக்கு முன்னாடி சண்டைக்கு நிப்பாங்க பாத்தா..! இப்படியா சப்போர்ட் பண்ணுறீங்க..!

இந்நிலையில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கல்யாணம் மீண்டும் செய்து கொள்வீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், 2023ம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணத்தில் நடக்கும் விவகாரத்து 50 சதவீதம். இரண்டாம் திருமணத்தில் 67 சதவீத விவகாரத்து, மூன்றாம் திருமணத்தில் 73 சதவீத விவகாரத்து நடப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.