Categories: latest news

தியேட்டருல மட்டும் இல்ல ஓடிடியிலும் மோதி பார்த்திடலாமா? இந்த வார ஓடிடி ரிலீஸ்…

OTT Release: தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் திரையரங்க ரிலீஸை விட ஓடிடி ரிலீஸுக்கு தான் அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸுக்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். 

பொங்கல் ரிலீஸாக மோதிக்கொண்ட திரைப்படங்கள் இந்த வாரம் ஒரே நேரத்தில் ரிலீஸாக இருப்பதால் ஓடிடியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க: மீண்டும் மொக்கை வாங்க காத்திருக்கும் மனோஜ்!… முத்து செய்த விஷயத்தால் அதிர்ச்சியான விஜயா

நவம்பர் 9ந் தேதி ரிலீஸாகும் இந்த படத்தில் யோகி பாபு, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்திருந்தனர். அயலான் கதை என்பதால் குடும்பத்தினருக்கு செம எண்டர்டெயின்மெண்ட்டாக இந்த படம் அமையும் என்பது கூடுதல் சுவாரஸ்யம். ஆனால் இப்படத்தின் விஎஃப்எக்ஸ் அதிக அளவில் பாராட்டுக்கள் பெற்றது.

இதை தொடர்ந்து அதே நாளில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் அமேசான் பிரைமில் ரிலீஸாக இருக்கிறது. இரண்டு படங்களுக்குமே சம அளவில் ரீச் கிடைத்தாலும் தனுஷின் மாஸ் காட்சிகள், சிவராஜ்குமாரின் நடிப்பு என இப்படத்துக்கு கூட்டம் அதிகமாகியது.

ஆனாலும் அதீத வன்முறை காட்சிகளால் இப்படத்துக்கு அடுத்தடுத்த நாளில் கூட்டம் கம்மி தான். திரையரங்கு கணக்கு படி கேப்டன் மில்லரும் வசூல் ரீதியாக தோல்வி படம் தான். அதே நேரத்தில், ஜனனி, பரத் நடிப்பில் ஆஹா ஓடிடியில் இப்படிக்கு காதல் திரைப்படம் வெளியாக இருக்கிறது. 

இதையும் படிங்க: ஒருவழியா கல்யாணத்துக்கு பிளான் பண்ணிட்டாங்க போலயே!… பாக்கியாக்கு இருக்க பிரச்னைல இதுவும் ஒன்னா?

இப்படத்திற்கு தான் மகேஷ் பாபு ஆயிர்வேதா பீடி தான் குடித்தேன். எனக்கு அந்த பழக்கமே இல்லை என்று ஆச்சரியம் கொடுத்தார். இப்படம் பேன் இந்தியா மொழிகளில் ரிலீஸாக இருப்பதால் தமிழில் இந்த படமும் போட்டியில் இருக்கிறது. இதை தவிர்த்த சில சீரிஸ் மற்ற மொழிகளில் ரிலீஸாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Akhilan

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

5 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

7 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

8 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

9 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

12 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

1 day ago