More
Categories: Entertainment News

எங்கள அங்க பாக்க வைச்சுட்டு நீ எங்கேயோ பாக்குற..! வீடியோ போட்டு காட்டுன திரிஷா

நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்னும் இளமை குறையாது புதுப்பொலிவுடன் இருப்பவர் நடிகை திரிஷா. ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்தவர். விஜய், அஜித், விக்ரரம்,கமல், ரஜினி போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்தவர்.

Advertising
Advertising

இவரின் படங்கள் பொதுவாக காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அது போன்ற படங்களில் ரொம்பவே எதார்த்தமாக நடித்திருப்பார். விண்ணைத் தாண்டி வருவாயா, 96 போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.

நயன்தாரா போன்று பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அது கை கொடுக்கவில்லை. நீண்ட நாள்களாக சினிமா பக்கமே எட்டி பாக்காத அம்மணி தற்போது மெக்ஸிகோவில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கு எடுத்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் போட்டில் செல்வது போல வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ : https://twitter.com/trishtrashers/status/1503982577153187840?s=20&t=9-8tW3cZWV0HYmCHEN-QaQ

Published by
Rohini

Recent Posts