வாவ்... இது செமயா இருக்கே: கண்ணாடி போட்ட அழகுல கவர்ந்திழுத்த திரிஷா!

by பிரஜன் |
வாவ்... இது செமயா இருக்கே: கண்ணாடி போட்ட அழகுல கவர்ந்திழுத்த திரிஷா!
X

trisha

திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

நடிக்க வந்த புதில் இருந்தே இன்னும் பார்த்த கண்ணுக்கு அப்படியே இருப்பவர் நடிகை திரிஷா. மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடிக்க துவங்கி தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் த்ரிஷா.

Trisha

Trisha

எத்தனை புதிய நடிகைகள் வந்தாலும் அவரது மார்க்கெட் குறையவே இல்லை. வயசு ஆனாலும் அவற்றின் இளமை தோற்றம் இன்னுமும் அப்படியே இருக்கிறது. இதற்கிடையில் காதல், நிச்சயதார்த்தம், திருமண ஏற்பாடுகள் என அத்தனையும் இருந்தும் அவருக்கு திருமணத்தில் ராசி இல்லாமல் போய் விட்டது.

Trisha 1

Trisha 1

இதையும் படியுங்கள்: படுக்கைறையில் ஆடை மாற்றும் வீடியோ வெளியிட்டு அதிர வைத்த யாஷிகா!

இந்நிலையில் தற்போது அழகிய உடையணிந்து தேவதையை ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். அதிலும் அவர் கண்ணாடி போட்டிருக்கும் அந்த அழகு கொஞ்சம் தனித்துவமாக இருக்கிறது என நெட்டிசன்ஸ் வர்ணித்து கூறி வருகின்றனர்.

Next Story