படுக்கைறையில் ஆடை மாற்றும் வீடியோ வெளியிட்டு அதிர வைத்த யாஷிகா!

by பிரஜன் |   ( Updated:2021-12-30 15:40:46  )
yaashika
X

yaashika

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட சமீபத்திய வீடியோவை பார்த்து பதறிய ரசிகர்கள்!

அடல்ட் கிளாமர் படங்களில் நடித்து கில்மா நடிகையாக பெயரெடுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் அறிமுகமானாலும் இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் 18+ காட்சிகளில் நடித்து பெருமளவில் பிரபலமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

yashika

yashika

எந்த படங்களில் நடித்தாலும் அது கவர்ச்சி கதாபாத்திரமாகவே இவரை தேடி வந்தது. இதனாலே இவர் கிளாமர் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டார். பின்னர் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

yashika

இதையும் படியுங்கள்: எல்லாமே நனைஞ்சுடுச்சு…. கொட்டும் மழையில் வெறித்தனமா ஒர்க் அவுட் பண்ணும் சாக்ஷி – வீடியோ!

அதிலும் கவர்ச்சிக்கு குறைவைக்காமல் கிளாமரான ஆடைகளையே உடுத்தி கிளு கிளுப்பாக கேமரா முன்னாடி தோன்றுவார். இந்நிலையில் தற்போது படுக்கையறையில் ஆடை மாற்றும் வீடியோவை வெளியிட்டு அதிர வைத்துள்ளார். ஜிகினா உடையில் ஜம்முனு இருக்கும் அவரது கவர்ச்சியை ஜூம் செய்து ரசித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CYHENUTvuPJ/

Next Story