Categories: latest news

எது பெருசு!.. எது சிறுசுன்னு புரியுற மாதிரி பாடுங்கடா!.. கீழ்த்தரமா இறங்கிட்டாரே அந்த கன்னட நடிகர்!

கேஜிஎஃப் 1 மற்றும் 2 படங்கள் வெற்றிப் பெற்ற நிலையில் கன்னட திரையுலகம் புத்தெழுச்சியை கண்டிருக்கிறது. காந்தாரா படம் ஹிட் ஆகி அந்த படமும் மிகப்பெரிய கல்லா கட்டியது. அதன் அடுத்த பாகம் உருவாகி வருகிறது.

கிச்சா சுதீப் ரோணா எனும் அதிக பட்ஜெட் படத்தை உருவாக்கி ஃபிளாப் கொடுத்தார். இந்நிலையில், உபேந்திரா நானும் 100 கோடிக்கு படம் எடுத்துக் காட்டுகிறேன் என ’UI’ எனும் டைட்டிலில் பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: யுவன் சங்கர் ராஜா இசையில் சித்தார்த் என்னம்மா பாடுறாரு!.. கொடுத்து வச்ச நிவின் பாலி.. செம சாங்!..

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ஸ் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.  அதற்கு காரணம் எல்லா மொழ்களிலும் இடம்பெற்ற அந்த பாடலின் மோசமான லிரிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

“அவன விடவும் எந்து பெருசுடா.. எந்தை விடவும் உந்து சிறுசுடா” என உபேந்திரா பாடி நடனம் ஆடும் வீடியோ காட்சியை பார்த்து ரசிகர்கள் முதல்ல காட்டிட்டு பாடுடா என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டிரெய்லர்னு சொல்லிட்டு ஒரே அனுபமாவோட பிட்டு படமா இருக்கே!.. டில்லு ஸ்கொயர் வேறலெவல் மஜா தான்!..

பாட்டுக்கு பெயரே காஸ்ட்லியான ‘சீப்’ சாங் என்றே குறிப்பிட்டு ரொம்பவே கீழ்த்தரமான வரிகளை போட்டு பாடலை உருவாக்கி இருக்கின்றனர். இந்த படத்தை உபேந்திராவே இயக்கி நடித்துள்ளார். ரீஷ்மா நானைய்யா, சன்னி லியோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  வரும் பிப்ரவரி 26ம் தேதி இண்டஹ் சீப்பான காஸ்ட்லி சாங் முழு பாடல் வெளியாகி மேலும், ட்ரோல் செய்யப்பட காத்திருக்கிறது.

 

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago