ஸ்கூல் பாப்பா போல டிரெஸ்ஸு!.. குட்டப் பாவாடையில் கும்முன்னு காட்டும் வாணி போஜன்...
தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர் வாணி போஜன். ஆகா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு என சில சீரியல்களில் நடித்துள்ளார்.
ஒருபக்கம் சினிமாவிலும் நடிக்க முயற்சி செய்து வந்தார். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது. லாக்கப், மிரள் மலேசியா டூ அம்னீசியா என சில படங்களில் நடித்தார். சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
சமீபகாலமாக வாணி போஜனும் மற்ற நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் கொந்தளித்த தனுஷ்??… சொந்தக்காசில் டிக்கெட் போட்டு சென்னைக்கு திரும்பினாரா?? என்னவா இருக்கும்!!
இந்நிலையில், ஸ்கூல் பப்பா போல குட்டப்பாவடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.