Categories: latest news

வலிமையில் ஆர்வமில்லாத வினோத்.! கரை சேருவாரா போனி கபூர்.! பகீர் பின்னணி தகவல்கள்.?!

வலிமை திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியானது. முதன் முறையாக அஜித் திரைப்படம் பான் இந்தியா திரைப்படம் போல வெளியானதால், படக்குழு முக்கிய நகரங்களில் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டது.

அந்த ப்ரோமோஷன்களில் இயக்குனர் வினோத் ஆரம்பம் முதலே நாட்டமில்லாமல் இருந்துவந்துள்ளார். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அஜித் பழக்கத்தை வினோத் கடைபிடிக்கிறார் என பலவேறு காரணங்கள் கூறப்பட்டது.

இதையும் படியுங்களேன் – வடிவேலு அவ்வளோ ஒர்த் இல்ல.! குழாயடி சண்டையில் தயாரிப்பாளர்.! பதற்றத்தில் 140 பேர்.!

 

ஆனால்,தற்போது வேறு காரணம் கிடைத்துள்ளது. அதாவது, வலிமை திரைப்படத்தில் அஜித்தின் தலையீடு அதிகமாக இருந்ததாம். அதனால் தான் படம் பார்த்தவர்களுக்கு அது தீரன் வினோத் படம் போல இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஒருவேளை வலிமையில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக தான் வினோத் ப்ரோமோஷன் வேளைகளில் ஈடுபடாமல் ஆரவமில்லாமால் வினோத் இருந்துவந்துள்ளாராம்.

Published by
Manikandan