ஜன்னல் வச்சி மொத்த அழகையும் காட்டும் வாணி போஜன்!. சொக்கிப்போன ரசிகர்கள்...

by சிவா |
vani bhojan
X

ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் வாணி போஜன். கல்லூரி படிப்புக்கு பின் விமான பணிப்பெண்ணாக வேலை செய்தார். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சில விளம்பர படங்களில் நடித்தார். அப்படியே சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஓர் இரவு என்கிற படத்தில் அறிமுகமானார்.

vani

அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், சினிமாவில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் சென்றார். ஆஹா, மாயா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சி ஆகிய சீரியல்களில் நடித்தார். சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரை சிறந்த நடிகை விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதையே நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

இதையும் படிங்க: அத கொஞ்சம் மூடு செல்லம்!.. சேலையை விலக்கி அழகா காட்டும் தர்ஷா குப்தா!.

vani

ஓ மை கடவுளே திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் டிரிபிள்ஸ், லாக்கப், மலேசியா டூ அம்னீசியா, மிரள், தமிழ் ராக்கர்ஸ், லவ் ஆகிய படங்களில் நடித்தார். முன்னணி நடிகையாக மாறாவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார். நடிகர் ஜெய்க்கும், இவருக்கும் இடையே காதல் எனவும் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதாக கூட செய்திகள் வெளியானது.

vani

வாய்ப்புகளை பெறுவதற்காக கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஜன்னல் வச்ச கவர்ச்சியான உடையில் அழகை காட்டி வாணிபோஜன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சொன்னா நம்பணும்.,. இதுவும் ஜாக்கெட்டுதான்!.. பாதி மறச்சி கிளுகிளுப்பு காட்டும் கீர்த்தி சுரேஷ்…

vani

Next Story