More
Categories: Entertainment News

என்னமா டபுள் டபுளா தெரியுது..? சின்னத்திரை நயனின் க்ளிக்ஸ்..!

சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என தமிழ் சீரியல் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் இவர்.

Advertising
Advertising

அவரது முதல் படமான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.அழகு பதுமை, ஹோம்லி லுக் என சீரியல் கதாநாயகியாக தெய்வத்திருமகள் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே ஃபேமஸ் ஆனார்.

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்துவார்.

இந்த நிலையில் சந்தன கலர் கவுனில் அழகிய புன்சிரிப்புடன் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இவரின் சிரிப்புக்கே ஏராளமான ரசிகர்கள் உண்டு. வளர்ந்து வரும் நடிகை.

Published by
Rohini

Recent Posts