உன்ன இப்படி பாக்க எப்புடி இருக்கு தெரியுமா...? அதனால் தான் வரிசையில நிக்காங்க...! வாணி போஜனின் க்யூட் போஸ்...
மாடல் அழகியான வாணி போஜன் சின்ன திரையில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவருக்கு ‘தெய்வமகள்’ சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தேடி தந்தது. அதன் பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்க, அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.
பெரும்பாலும், வெள்ளி திரை நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லையென்றால் சின்ன திரை நோக்கி செல்வது வழக்கம், அதற்கு எதிர்மறையாக சின்னத்திரையில் தனது நடிப்பை தொடங்கி வெள்ளி திரைக்கு வந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.
இதையும் படிங்கள் : பளபள மேனியில பளிச்சின்னு தெரியுது… அரைகுறை உடையில் சூடேத்தும் ஹன்சிகா….
சமீபத்தில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். அவ்வப்போது மாடலான புகைப்படங்களை பதிவிட்டு அசத்தி வருகிறார்.
இதையும் படிங்கள் : டைட் உடம்பில் முறுக்கேத்தும் ரித்திகா சிங்….தீயாய் பரவும் ஹாட் வொர்க் அவுட் போட்டோஸ்…..
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை வாணிபோஜன்.